தத்வ த்ரயம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

e-book – https://1drv.ms/b/s!AiNzc-LF3uwyhBPUAeJrDPPzj52d

பிள்ளை உலகாசிரியர் தமது அளப்பரிய நிர்ஹேதுக கிருபையால் நமக்கு “தத்வ த்ரயம்” எனும் க்ரந்த்தத்தை அருளிச் செய்துள்ளார். இந்நூலின் உள்ளுறைப் பொருள் சித், அசித், ஈச்வரன் எனும் மூன்று தத்வங்களைப் பற்றிய ஆழ்ந்த அலசல் ஆகும். ஸநாதன வேதாந்த தர்மத்தை விளக்கும் இந்நூல் “குட்டி பாஷ்யம்” (ஸ்ரீ பாஷ்யத்தின் சுருக்கம்) என்றே தன் உள்ளுறைப் பொருளின் காரணமாக அழைக்கப் படுகிறது. இதற்கு மணவாள மாமுனிகள் அபார கருணையினால் ஒரு வ்யாக்யானமிட்டருளியுள்ளார். இவ்வ்யாக்யானத்தால் இந்நூலின் பெருமை கூடுகிறது.

பிள்ளை லோகாசார்யர், மணவாள மாமுனிகள் – ஸ்ரீபெரும்பூதூர்

இக்கட்டுரைகள் விளக்கும் விஷயங்களாவன:

  1. நூல் சுருக்கம்
  2. பிள்ளை உலகாசிரியரின் தத்வ த்ரயம் – ஓர் அறிமுகம்
  3. சித் – நான் யார்?
  4. அசித் – வஸ்து ஆவது எது?
  5. ஈச்வரன் – இறைவன் யார்?

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/thathva-thrayam-english/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org