த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 14
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 13 திருப்பாவை ஜீயர் திருவரங்கத்தமுதனார் ஸ்வாமி இராமானுசரை “சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல்” என்று கொண்டாடுகிறார். ஆண்டாளின் ஸ்வாபாவிகமான திருவருளால் எம்பெருமானார் வாழ்கிறார் என்பது கருத்து. திருப்பாவையின் பதினெட்டாம் பாசுரம் தொடர்பான ஓர் ஐதிஹ்யத்தாலும் ஸ்வாமி திருப்பாவை ஜீயர் என்று கொண்டாடப்படுகிறார். ஸ்வாமி மீது திருப்பாவையின் ப்ரபாவம் என்னென்பதை உய்த்துணர முடியுமோ? இதற்கோர் எடுத்துக்காட்டு … Read more