ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – பால காண்டம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாளான எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் எல்லையில்லாத இன்பத்தை உடைய ஸ்ரீவைகுண்டத்தில் நித்யஸூரிகளும் முக்தர்களும் தொண்டு செய்யும்படி வீற்றிருந்தான். அந்த எம்பெருமான் அங்கே எவ்வளவு பெரிய ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், அவனுடைய திருவுள்ளமோ நாம் இருக்கும் இந்த ஸம்ஸார மண்டலத்தில் இருக்கும் கட்டுப்பட்ட ஆத்மாக்களை நினைத்து வருந்தியே … Read more