க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 58 – வைதிக புத்ரர்களை மீட்கை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << பரீக்ஷித்துக்கு அனுக்ரஹம் கண்ணன் எம்பெருமான் எப்படி ஒரு வைதிகன் புத்ரர்களை ஸ்ரீவைகுண்டத்திலிருந்து மீட்டுக் கொடுத்தான் என்னும் சரித்ரத்தை இப்போது அனுபவிக்கலாம். ஒரு முறை கண்ணனும் அர்ஜுனனும் கண்ணனின் திருமாளிகையில் அமர்ந்திருந்தபோது, ஒரு ப்ராஹ்மணர் மிகவும் வருத்தத்துடன் அங்கு வந்து சேர்ந்தார். அவர் “எனக்கு மூன்று பிள்ளைகள் பிறந்து, ஒவ்வொன்றும் பிறந்தவுடன் … Read more