க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 48 – பாண்டவ தூதன் – பகுதி 1
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << த்ரௌபதிக்கு அனுக்ரஹம் கண்ணன் எம்பெருமான் வெளிப்படுத்திய மிகவும் ஆச்சர்யமான ஒரு குணம் ஆச்ரித பாரதந்த்ர்யம் – அதாவது அடியார்கள் சொற்படி முழுவதும் நடப்பது. இதை இரண்டு இடத்தில் நன்றாகக் காணலாம் – ஒன்று பாண்டவர்களுக்குத் தூது போனது, இரண்டு அர்ஜுனனுக்கு ஸாரதியாக இருந்தது. இவற்றில் இப்போது பாண்டவர்களுக்குத் தூது போனதை இங்கு … Read more