க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 38 – மேலும் ஐந்து மஹிஷிகள்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << காண்டவ வன எரிப்பு, இந்தரப்ரஸ்த நிர்மாணம் கண்ணன் எம்பெருமான் மேலும் ஐந்து பெண்களைத் திருக்கல்யாணம் செய்து கொள்வதை இப்பொழுது அனுபவிக்கலாம். இவர்கள் எண்மரும் கண்ணனுக்குக் க்ருஷ்ணாவதாரத்தில் ப்ரதான மஹிஷிகள். ஒரு முறை கண்ணனும் அர்ஜுனனும் காட்டுக்கு வேட்டையாடச் சென்றார்கள் அப்பொழுது யமுனையில் நீராடும்போது ஒரு அழகிய பெண்ணை அங்கே கண்டார்கள். கண்ணன் … Read more