த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 4
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 3 ஆழ்வார்களும் ஸ்வாமி ஆளவந்தாரும் ஸந்யாஸிகளுக்குத் தலைவர் ஸ்ரீ ஆளவந்தார் நமக்கு திவ்ய ப்ரபந்தத்தை மீட்டுக் கொடுத்தவரான ஸ்வாமி நாதமுநிகளின் பேரனும் ஸ்வாமி எம்பெருமானாரின் பரமாசார்யரும், யாமுநாசாரியர், யமுனைத் துறைவர், யாமுநமுநி என்று பல திருநாமங்களால் அழைக்கப்படுபவர் ஸ்வாமி ஆளவந்தார். இவர் அருளிய அர்த்தங்களையே இவருடைய காலத்துக்குப் பின் அவதரித்த ஆசாரியர்கள் அனைவரும் பின்பற்றி … Read more