Story of varadha’s emergence 11-1

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Story of varadha’s emergence << Part 10-2 brahmA was performing the penance with an intense urge to behold the supreme Leaders of dhEvas!  vaSishta, marIchi and equally great scholars of immense knowledge and wisdom were party in the conduct of yAgam. A large number of … Read more

வரதன் வந்த கதை 11-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 10-2 அயர்வறும் அமரர்கள் அதிபதியைக் கண்டு விட வேண்டும் என்கிற துடிப்பினோடு , பிரமன் வேள்வியை நடத்திக் கொண்டிருந்தான் ! வசிஷ்டர் மரீசி போன்ற அறிவிற்சிறந்த பெருமக்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த யாகத்தினை தரிசிக்க, பலரும் பெருமளவில் குழுமியிருந்தனர் ! இடர்ப்பாடுகள் தொடர்ச்சியாக ஏற்படுவதையும் , அவற்றை எம்பெருமான் உடனுக்குடன் போக்கியருள்வதையும் நினைத்துப் பார்த்த பிரமன், … Read more

Story of varadha’s emergence 10-2

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Story of varadha’s emergence << Part 10-1 mukundha nAyakan is the title of Lord of vELukkai, who is a mix of lion and man. mukundha means one who grants salvation or liberation to be freed from the malady of worldly life (samsAra). He is the … Read more

வரதன் வந்த கதை 10-2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 10-1 ஆம்..வேளுக்கை ஆளரிக்கு முகுந்த நாயகன் என்றே திருநாமம் ! முகுந்தன் என்றால் முக்தியளிப்பவன் என்று பொருள். ஸம்ஸாரமாகிற பெரும்பிணியிலிருந்து நாம் விடுபட அவனே நமக்கு மருந்து ! இரணியனை வதம் செய்த பிற்பாடு, தான் இளைப்பாறத் தகுந்த இடம் தேடினான் இறைவன். இவ்விடமே (திருவேள் இருக்கை) அவனுக்குப் பிடித்திருந்ததாம். எனவே தான் இன்றளவும் அவன் … Read more

Story of varadha’s emergence 10-1

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Story of varadha’s emergence << Part 9 asuras craved to ransack the yAgaSAlai, ravage brahmA’s yAgam and annihilate his intent to have a holy view of God and safeguard his position as brahmA. Gathered in large numbers, they approached the site of yAgam. As is … Read more

வரதன் வந்த கதை 10-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 9 யாக சாலையை மொத்தமாக அழித்து, பிரமனுடைய வேள்வியைச் சிதைத்து, எம்பெருமானை தரிசித்து விடவேண்டும்; பிரம்ம பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அவனுடைய எண்ணத்தைத் தவிடுபொடியாக்கிட விரும்பின அஸுரர்கள், பெருங்கூட்டமாக யாக பூமியை நெருங்கவும், வழக்கம் போல் அயன் பெருமானைப் பணிந்தான் ! அப்பொழுது பெருத்த சப்தத்துடன், யாக சாலையின் நடுவில் ,மேற்கு நோக்கியபடி … Read more

Story of varadha’s emergence 9

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Story of varadha’s emergence << Part 8 dhIpa prakAsan …. thiruthaNkA, the divine sacred site in kAnchi is His abode even this day. It is so named because there are many gardens that made the place cool. It is the privileged birth place of Sri … Read more

வரதன் வந்த கதை 9

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 8 தீப ப்ரகாசன். இன்றும் காஞ்சியில் திருத்தண்கா என்று கொண்டாடப்படும் திவ்ய தேசத்து எம்பெருமான். குளிர்ச்சியையுடைய சோலைகளுடன் கூடிய இடமாதலால் அப்பெயர் ! வேதாந்த தேசிகன் அவதரித்த க்ஷேத்ரம் இது !! சம்பராஸுரன், இருட்டினைக் கொண்டு வேள்வியைக் கெடுக்க முற்பட, பிரமனாலே ப்ரார்த்திக்கப்பட்ட எம்பெருமான் ஒரு பேரொளியாகத் தோன்றி, காரிருளை விரட்டி, அனைவரையும் ரக்ஷித்தான்.. ஒளியாக … Read more

Story of varadha’s emergence 8

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Story of varadha’s emergence << Part 7 Learning the reason from vaSishta, brahmA stood harried, not knowing what to do. This place had been promptly made ready, decorated and invitations had been sent. They were awaiting the word “Go” to start. Then what was it … Read more

வரதன் வந்த கதை 8

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 7 வசிட்டன் சொன்ன காரணம் கேட்டு நான்முகன் செய்வதறியாது திகைத்தான்.. வேள்விக்காக நகரத்தைத் தயார் செய்து, அலங்கரித்து, அனைவருக்கும் அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டு யாவும் தயார் என்ற நிலையில், பிரமன் வாடிப்போகுமளவிற்கு அப்படி வசிட்டன் சொன்னது தான் என்ன? ஒரு விஷயத்தைப் பிரமன் அலட்சியப்படுத்தினான் அல்லது பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி மறந்தே போனான் என்று … Read more