த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 18
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 17 பேரின்பத்தின் வெவ்வேறு அநுபவங்கள் பகவத்கீதை பத்தாம் அத்யாயம், ஒன்பதாம் ச்லோகம் சொல்கிறது: “மத் சித்தா மத்கதப் ப்ராணா போதயந்தப் பரஸ்பரம் கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்திச ரமந்திச “ இதன் எளிய தமிழாக்கம்: யாவர் என்னை எப்போதும் சிந்தையில் வைக்கிறார்களோ, என்னுடன் ஆத்மார்த்தமாகப் பிணைந்திருக்கிறார்களோ அவர்கள் பரஸ்பரம் உணர்த்திக்கொண்டு எப்போதும் என்னைப் பற்றிப் பேசியே … Read more