வரதன் வந்த கதை 15-2
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 15-1 திருவத்தி மாமலையில் என்றென்றும் நின்று “பின்னானார் வணங்கும் சோதியாய்” பேரருளாளன் திகழ்ந்திட வேண்டும் என்று பிரமன் இறைஞ்சிடவும், அப்படியே ஆகட்டும் என்று திருவாய் மலர்ந்தருளினான் பகவான் ! பிரமனுக்குக் காஞ்சியிலேயே தங்கிவிட ஆசை ! இந்த ஆரமுதைப் பருகிக் களித்தவன்; மீண்டும் ஸத்யலோகம் செல்ல மனமில்லாதவனாய், “வேழமலை வேந்தனிடம் ” நித்தியமும் கைங்கர்யங்களைச் செய்து … Read more