வரதன் வந்த கதை 11-3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 11-2 திருவட்டபுயகரம் – காஞ்சியில் வைகுந்த வாசலுடன் விளங்கும் ஒரே க்ஷேத்ரம் ! எட்டுத் திருக்கரங்களுடன் பகவான் சேவை ஸாதிக்கும் தலம். வலப்புறம் உள்ள நான்கு கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும், இடப்புறம் உள்ள நான்கு கைகளில் சங்கு, வில், கேடயம், தண்டு ஆகியவற்றை ஏந்தினபடி இங்கு இன்றும் நம்மைக் காத்து நிற்கிறான் … Read more

வரதன் வந்த கதை 11-2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 11-1 பிரமனையும், அவனுடைய வேள்வியையும் ரக்ஷிக்க, எம்பெருமான் , எட்டுத் திருக்கரங்களுடன் பல்வகை ஆயுதங்களைத் தாங்கினவனாய்த் தோன்றினான் ! மலர்ந்த முகத்துடன், காளியையும் அவளுடன் வந்த கொடிய அரக்கர்களையும் எதிர்கொண்டான். கணப்பொழுதில் வெற்றி இறைவன் வசமானது ! காளி விரட்டியடிக்கப்பட்டாள். அரக்கர்கள் மாய்ந்தொழிந்தனர் ! பிரமனுக்காக விரைந்து வந்தவன், வந்த காரியத்தையும் விரைவாக முடித்திட்டான் ! … Read more

வரதன் வந்த கதை 11-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 10-2 அயர்வறும் அமரர்கள் அதிபதியைக் கண்டு விட வேண்டும் என்கிற துடிப்பினோடு , பிரமன் வேள்வியை நடத்திக் கொண்டிருந்தான் ! வசிஷ்டர் மரீசி போன்ற அறிவிற்சிறந்த பெருமக்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த யாகத்தினை தரிசிக்க, பலரும் பெருமளவில் குழுமியிருந்தனர் ! இடர்ப்பாடுகள் தொடர்ச்சியாக ஏற்படுவதையும் , அவற்றை எம்பெருமான் உடனுக்குடன் போக்கியருள்வதையும் நினைத்துப் பார்த்த பிரமன், … Read more

வரதன் வந்த கதை 10-2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 10-1 ஆம்..வேளுக்கை ஆளரிக்கு முகுந்த நாயகன் என்றே திருநாமம் ! முகுந்தன் என்றால் முக்தியளிப்பவன் என்று பொருள். ஸம்ஸாரமாகிற பெரும்பிணியிலிருந்து நாம் விடுபட அவனே நமக்கு மருந்து ! இரணியனை வதம் செய்த பிற்பாடு, தான் இளைப்பாறத் தகுந்த இடம் தேடினான் இறைவன். இவ்விடமே (திருவேள் இருக்கை) அவனுக்குப் பிடித்திருந்ததாம். எனவே தான் இன்றளவும் அவன் … Read more

வரதன் வந்த கதை 10-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 9 யாக சாலையை மொத்தமாக அழித்து, பிரமனுடைய வேள்வியைச் சிதைத்து, எம்பெருமானை தரிசித்து விடவேண்டும்; பிரம்ம பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அவனுடைய எண்ணத்தைத் தவிடுபொடியாக்கிட விரும்பின அஸுரர்கள், பெருங்கூட்டமாக யாக பூமியை நெருங்கவும், வழக்கம் போல் அயன் பெருமானைப் பணிந்தான் ! அப்பொழுது பெருத்த சப்தத்துடன், யாக சாலையின் நடுவில் ,மேற்கு நோக்கியபடி … Read more

வரதன் வந்த கதை 9

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 8 தீப ப்ரகாசன். இன்றும் காஞ்சியில் திருத்தண்கா என்று கொண்டாடப்படும் திவ்ய தேசத்து எம்பெருமான். குளிர்ச்சியையுடைய சோலைகளுடன் கூடிய இடமாதலால் அப்பெயர் ! வேதாந்த தேசிகன் அவதரித்த க்ஷேத்ரம் இது !! சம்பராஸுரன், இருட்டினைக் கொண்டு வேள்வியைக் கெடுக்க முற்பட, பிரமனாலே ப்ரார்த்திக்கப்பட்ட எம்பெருமான் ஒரு பேரொளியாகத் தோன்றி, காரிருளை விரட்டி, அனைவரையும் ரக்ஷித்தான்.. ஒளியாக … Read more

வரதன் வந்த கதை 8

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 7 வசிட்டன் சொன்ன காரணம் கேட்டு நான்முகன் செய்வதறியாது திகைத்தான்.. வேள்விக்காக நகரத்தைத் தயார் செய்து, அலங்கரித்து, அனைவருக்கும் அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டு யாவும் தயார் என்ற நிலையில், பிரமன் வாடிப்போகுமளவிற்கு அப்படி வசிட்டன் சொன்னது தான் என்ன? ஒரு விஷயத்தைப் பிரமன் அலட்சியப்படுத்தினான் அல்லது பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி மறந்தே போனான் என்று … Read more

வரதன் வந்த கதை 7

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 6 நான்முகன் அழைத்தவுடனே விச்வகர்மா விரைந்து வந்தான். ஸத்ய வ்ரத க்ஷேத்ரத்தை அலங்கரிக்கும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட, அவனும் தன் பேறு இது என்று ஏற்றுக் கொண்டான் ! பிரமன் விவரிக்கத் தொடங்கினார் ! ஸகல வசதிகளுடன் பற்பல மாடமாளிகைகள் கட்டப்பட வேண்டும் .. வேள்வியைத் தரிசிக்க வரும் விருந்தினர்க்கு எவ்வகையிலும் சிரமங்கள் ஏற்படாத படி … Read more

வரதன் வந்த கதை 6

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 5 ஸேதுர் யஜ்ஞே ஸகல ஜகதாம் ஏக ஸேது : ஸ தேவ : || நிகரில் புகழுடைத் தொண்டை மண்டலத்தின் மேன்மைகள் … பேரருளாளன் பெருமையை, திருவத்தி மாமலையின் ஏற்றங்களை “ப்ரஹ்மாண்ட புராணம் ” என்கிற நூல் நமக்கு எடுத்துரைக்கிறது .. நாரதரும் ப்ருகு முனிவரும் பேசிக் கொள்வதாய், (ஒரு உரையாடலாக) ஸ்ரீ ஹஸ்திகிரி … Read more

வரதன் வந்த கதை 5

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 4   ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் தலைவனாக தான் எம்பெருமானாலே நியமிக்கப்பட்டிருந்தும், தேவகுரு சாபத்தால் பூமியில் அலைந்தான் பிரமன். பதவி பறி போய்விடும் என்றால் யார் தான் விசனப்பட மாட்டார்கள். அதிலும் பிரம பதவி என்பது எத்தனை உயர்ந்தது . ஆயிரங்கோடி யுகங்கள் பகவானைப் பூசித்து, பிரமன் இவ்வுலகங்களைப் படைக்கும் தகுதியை ( மீண்டும் ) … Read more