வரதன் வந்த கதை 4

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 3 பிரமன் பெற்ற சாபம் தான் என்ன ?? மாவினால் செய்யப்பட்ட ம்ருகங்களைக் கொண்டே வேள்விகள் நடத்தப்படலாம் என்று பிரமன் தீர்ப்பு சொன்னதும் , ரிஷிகளும் முனிவர்களும் ஆநந்தக் கூத்தாடினர் ! தேவர்களோ சற்றும் எதிர்பார்த்திராத (பிரமனின்) இத்தீர்ப்பினால் துவண்டு போயினர் ! சட்டத்திற்குப் (சாஸ்த்ரங்களுக்கு) புறம்பாகப் பிரமன் பேசியதாகக் கூச்சலிட்டதுடன், நான்முகனுக்கு, அவன் செய்த … Read more

வரதன் வந்த கதை 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 2 தேவகுரு ப்ருஹஸ்பதி !! “ப்ருஹதீ வாக் தஸ்யா: பதி :” (ப்ருஹதீ = வாக்குகள்) என்கிறபடியே “வாக்குகளுக்குத் தலைவர்” என்று புகழப்படுகிறார். ஆகச்சிறந்த பண்டிதர்களுக்குள்ளே சிறந்தவர் இவர்! “புரோதஸாம் ச முக்யாம் மாம் வித்தி பார்த்த ப்ருஹஸ்பதிம்” (கீதை 10-24) (புரோஹிதர்களுக்குள்ளே தேவர்களுக்கு குருவான வாக்குகளை தன் வசத்திலுடையவரான ப்ருஹஸ்பதி ஆகிறேன் நான் ! … Read more

வரதன் வந்த கதை 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 1 ஸரஸ்வதி தேவி கோபமுற்றவளாய், தன்னை விட்டுப் பிரிந்து , தவமியற்றச் சென்றது நான்முகனை நிலை குலையச் செய்தது. பிரமன் சிந்திக்கலானார் ! அவள் (ஸரஸ்வதி) பெயரைச் சொல்லாமல் , திருமகளே சிறந்தவள் என்று நான் சொன்னதால் அவள் கோபித்துக் கொண்டாள். அதனால் என்னை விட்டு அகன்றாள். அது புரிகிறது. ஆனால் தன்னாற்றின் (ஸரஸ்வதி நதி) … Read more

வரதன் வந்த கதை 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை ஸத்ய லோகம் ! நான்முகனின் உறைவிடம். கலைமகளின் கனிவான பார்வை நாற்புறமும் விழுந்திருந்தது ! ஒரு புறம் தேவ மாதர்கள் நாட்டியமாடிக் கொண்டிருந்தனர். பாட வல்லவர்களும் பரவலாகப் பாடிக் கொண்டிருந்தனர். வெண் தாமரையினில், கணவனும் மனைவியுமாகப் பிரமனும் ஸரஸ்வதியும் கொலு வீற்றிருந்தனர். பிரமன் – நான்முகக் கடவுள் என்று போற்றப்படுமவன் ! ஹிரண்ய கர்ப்பன் என்று வேத வேதாந்தங்களாலே … Read more