ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் – பெருமைகளும் வழிமுறையும்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ebook: https://drive.google.com/file/d/0ByVemcKfGLucN2drVVhtdk1MQjg/edit?usp=sharing ஸ்ரீவைஷ்ணவ க்ருஹங்களில் நித்ய திருவாராதனம் செய்ய வேண்டியதின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது இந்த கட்டுரையின் குறிக்கோள். எம்பெருமானையே அடையத் தக்க பலனாகவும், ஸம்ஸ்க்ருத மற்றும் த்ராவிட வேதங்களை உயர்ந்த ப்ரமாணமாகவும் கொண்டவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில், தற்போது ஸந்த்யா வந்தனம், திருவாராதனம் போன்ற வைதீக அநுஷ்டானங்கள் குறைந்து வருகிறது. ஸ்ரீமந் நாராயணன் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே ஐந்து ப்ரகாரமாக விளங்குகிறான். … Read more