த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 9
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 8 இந்தக் கட்டுரையில் நாம் ஸ்வாமி எம்பெருமானாரின் கப்யாச ச்ருதி வ்யாக்யானத்தில் ஆழ்வார்களின் திருவுள்ளக்கருத்து எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை ஆய்வோம். கம்பீராம்பஸ்ஸமுத்பூத புண்டரீக – தாமரை ஜலஜம், அல்லது அம்புஜம் அல்லது நீரசம் எனப்படும். அது நீரில் தோன்றுவதால் இப்பெயர்களைப் பெறுகிறது. தாமரை தோன்ற வேறு வழி இல்லை. அது நிலத்தில் தோன்றாது. ஆகவே இப்பெயர்கள் … Read more