ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – வாசகர் வழிகாட்டி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி அடிப்படையான சிறப்புச் சொற்கள்/ஸ்ரீ வைஷ்ணவ பரிபாஷை ஆசார்யன்/குரு – திருமந்த்ரார்த்த உபதேசம் செய்பவர் சிஷ்யர் – மாணாக்கர் பகவான் – ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சை/அர்ச்சா – சந்நிதிகள்,மடங்கள்,இல்லங்களில் இருந்து நமக்கு அருள் புரியும் எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹம் எம்பெருமான், பெருமாள், ஈச்வரன் – எம்பெருமான், பகவான் எம்பெருமானார் – எம்பெருமானைக் … Read more

ஆசார்ய நிஷ்டை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: e-book – https://1drv.ms/b/s!AiNzc-LF3uwygn6dBMoMHvuFwhBH முன்னதாக ஸ்ரீ ராமானுஜ தரிசனம் பத்திரிகையில் ஆசிரியர் குழு பக்கத்தில் வெளியிடப்பட்ட வ்யாசங்களின் தொகுப்பு – https://www.varavaramuni.com/home/sriramanuja-dharsanam-magazine குரு பரம்பரையை முழுவதுமாகப் பல மொழிகளில் அனுபவிக்க – https://acharyas.koyil.org/index.php/. நம்முடைய ஸத் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்ய நிஷ்டை ஒரு மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். இவ்விஷயமாக நம் பூர்வர்கள் வாழிவிலிருந்து சில விஷயங்களை இங்கு … Read more

ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் – ப்ரமாணத் திரட்டு

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முன்னதாக நாம் ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனத்தின் பெருமைகளையும் வழிமுறைகளையும் https://granthams.koyil.org/2013/12/13/srivaishnava-thiruvaaraadhanam/ என்கிற கட்டுரையில் கண்டுள்ளோம். அந்தக் கட்டுரையில் பல ச்லோகங்களும் பாசுரங்களும் எடுக்கப்பட்டிருந்தாலும், அவை முழுமையாகக் கொடுக்கப்படவில்லை. அங்கு விடுபட்ட விஷயங்களைக் கொடுப்பதே இந்தக் கட்டுரையின் முக்கியக் குறிக்கோள். திருவாராதனத்தில் உபயோகப்படுத்தப்படும் ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களைத் தொடுத்து அளிக்க எங்களால் ஆன முயற்சியை எடுத்துள்ளோம். முழு விவரங்களுக்கு மேலே படிக்கவும். … Read more

ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் – பெருமைகளும் வழிமுறையும்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ebook: https://drive.google.com/file/d/0ByVemcKfGLucN2drVVhtdk1MQjg/edit?usp=sharing ஸ்ரீவைஷ்ணவ க்ருஹங்களில் நித்ய திருவாராதனம் செய்ய வேண்டியதின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது இந்த கட்டுரையின் குறிக்கோள். எம்பெருமானையே அடையத் தக்க பலனாகவும், ஸம்ஸ்க்ருத மற்றும் த்ராவிட வேதங்களை உயர்ந்த ப்ரமாணமாகவும் கொண்டவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில், தற்போது ஸந்த்யா வந்தனம், திருவாராதனம் போன்ற வைதீக அநுஷ்டானங்கள் குறைந்து வருகிறது. ஸ்ரீமந் நாராயணன் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே ஐந்து ப்ரகாரமாக விளங்குகிறான். … Read more

அநத்யயன காலமும் அத்யயன உத்ஸவமும்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: e-book – https://1drv.ms/b/s!AiNzc-LF3uwygjIsL8C3dH9-U3Jd ஸ்ரீவைஷ்ணவ ஸத் ஸம்ப்ரதாயம் உபயவேதாந்தத்தைச் சார்ந்துள்ளது. உபய என்றால் ‘சேர்ந்து’ அல்லது ‘இரண்டும் சேர்ந்து’ என்றும், அந்தம் என்றால் முடிவு அதாவது வேதத்தின் முடிவு பகுதியே வேதாந்தம் என்றும் காண்கிறோம். ஸம்ஸ்க்ருத மொழியிலுள்ள ரிக், யஜுர், ஸாம அதர்வண வேதங்களும், உபநிஷத்துகளான வேதாந்தமும் சேர்ந்தே காண்பது போல், தமிழில் த்ராவிட வேதம் என்றழைக்கப்படும் … Read more