ஆழ்வார்திருநகரி வைபவம் – நம்மாழ்வார் உலா
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஆழ்வார்திருநகரி வைபவம் << நம்மாழ்வார் சரித்ரமும் வைபவமும் ஆழ்வார்திருநகரி மற்றும் நம்மாழ்வாரின் வரலாற்றில் நம்மாழ்வாரின் உலா ஒரு மிக முக்யமான விஷயமாக அறியப்படுகிறது. இதைப் பற்றி இங்கே சிறிது அனுபவிக்கலாம். சென்ற கட்டுரையில் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாருக்கு நிகழவிருக்கும் ராமானுஜரின் அவதாரத்தையும் பவிஷ்யதாசார்யர் திருமேனியையும் முன்னமேகாட்டிக்கொடுத்ததை அனுபவித்தோம். நம்மாழ்வாருக்குப் பின்பு ராமானுஜரின் அவதாரத்துக்கு முன்பு நாதமுனிகள் தொடக்கமான ஆசார்யர்கள் … Read more