ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

acharya-sishya-instruction

e-book: https://1drv.ms/b/s!AiNzc-LF3uwygXSDnjEAu-sVBO8M

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் மங்களகரமான பல பண்புகளைக்கொண்ட, ஸ்ரீமன் நாராயணனாலேயே தொடங்கப்பட்டு, பின்னர் ஆழ்வார்கள் ஆசார்யர்களால் பிரசாரம் செய்யப்பட்ட பெருங்கடல்.

நம் ஸத்ஸம்ப்ரதாயம் உபய வேதாந்தக் கோட்பாடுகளின்மீது எழுப்பப்பட்டது. அதாவது ஸம்ஸ்க்ருத த்ராவிட வேதாந்தங்கள். இந்த நெறியை நாம் புரிந்துகொள்ளவும், அதில் நம் ஒழுக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ளவும் நமக்கு ஆசார்யர்களின் வாழ்வும் வாக்கும் பெரும் பங்கு ஆற்றுகின்றன.

இன்றியமையாத மற்றும் அடிப்படையான இந்தக் கோட்பாடுகளை மிக எளிய முறையில் ஒரு கட்டுரைத் தொடரில் அளிக்க ஒரு முயற்சியே இதுவாகும்.

  1. வாசகர் வழிகாட்டி – https://granthams.koyil.org/2016/03/18/simple-guide-to-srivaishnavam-readers-guide-tamil/
  2. முகவுரை – https://granthams.koyil.org/2016/04/08/simple-guide-to-srivaishnavam-introduction-tamil/
  3. பஞ்ச ஸம்ஸ்காரம் – https://granthams.koyil.org/2016/04/09/simple-guide-to-srivaishnavam-pancha-samskaram-tamil/
  4. ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம் – https://granthams.koyil.org/2016/04/12/simple-guide-to-srivaishnavam-acharya-sishya-tamil/
  5. குரு பரம்பரை – https://granthams.koyil.org/2016/04/22/simple-guide-to-srivaishnavam-guru-paramparai-tamil/
  6. திவ்யப்ரபந்தமும் திவ்ய தேசங்களும் – https://granthams.koyil.org/2016/04/26/simple-guide-to-srivaishnavam-dhivya-prabandham-dhesam-tamil/
  7. ரஹஸ்ய த்ரயம் – https://granthams.koyil.org/2016/04/28/simple-guide-to-srivaishnavam-rahasya-thrayam-tamil/
  8. தத்வ த்ரயம் – https://granthams.koyil.org/2016/04/29/simple-guide-to-srivaishnavam-thathva-thrayam-in-short-tamil/
  9. அர்த்த பஞ்சகம் – https://granthams.koyil.org/2016/05/02/simple-guide-to-srivaishnavam-artha-panchakam-tamil/
  10. தவிர்க்கப்படவேண்டிய அபசாரங்கள் – https://granthams.koyil.org/2016/05/11/simple-guide-to-srivaishnavam-apacharams-tamil/
  11. அன்றாடம் அனுஷ்டிக்கவேண்டியவை – https://granthams.koyil.org/2016/05/26/simple-guide-to-srivaishnavam-important-points-tamil/
  12. முக்கியக் குறிப்புகள் – https://granthams.koyil.org/2016/05/29/simple-guide-to-srivaishnavam-references-tamil/

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/simple-guide-to-srivaishnavam-english/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

4 thoughts on “ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி”

  1. excellent works very great initiative encyclopedia of knowledge please let me know how I can support Dasan Vasudevan

    Reply

Leave a Comment