வேதார்த்த ஸங்க்ரஹம் 11
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம் << பகுதி 10 வேதத்தின் உட்பொருளை அறிதல் அத்வைத விமர்சம் பத்தி 35 ப்ரஹ்மத்தின் உண்மை இயல்பு தானே தெரிவதற்கு இருப்பின் (ஸ்வயம் ப்ரகாசம்), அதில் வேறொரு இயல்பு ஏறிட முடியாது. உதாஹரணமாக, ஒரு கயிறு தெளிவாகப் பார்க்கப் படும்போது, அதைப் பாம்பு என்று யாரும் எண்ண மாட்டார்கள் அன்றோ. அத்வைதியான நீங்களும் இதற்கு இசைகிறீர்கள். ஆகையால், அவித்யை என்று … Read more