ஆழ்வார்திருநகரி வைபவம் – மணவாள மாமுனிகள் சரித்ரமும் வைபவமும்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஆழ்வார்திருநகரி வைபவம் << நம்மாழ்வார் உலா ஆழ்வார்திருநகரி திவ்யதேசத்தைத் திருவாய்மொழிப் பிள்ளை புனர் நிர்மாணம் செய்து ஆதிநாதர், ஆழ்வார் மற்றும் எம்பெருமானாருக்கு நித்ய கைங்கர்யம் நன்றாக நடக்கும்படி ஏற்பாடு செய்ததை அனுபவித்தோம். இவ்வாறு திருவாய்மொழிப் பிள்ளை ஆழ்வார்திருநகரியில் இருந்து கொண்டு நம் ஸம்ப்ரதாயத்தை நன்றாக நடத்தி வந்தார். அக்காலத்தில் ஆழ்வார்திருநகரியில் ஐப்பசி திருமூல நன்னாளில் ஆதிசேஷனுடைய அம்சமான … Read more