ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஸர்வேச்வரன் ஸ்ரீமந் நாராயணனின் ஸ்தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை எம்பெருமானுக்கு மிகவும் உகந்த இருப்பிடங்கள் ஆகையால் “உகந்தருளின நிலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
சோழநாடு (ஸ்ரீரங்கம் சுற்றிஅமைந்துள்ள திவ்யதேசங்கள்)
- திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)
- திருக்கோழி (உறையூர், நிசுளாபுரி )
- திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்)
- திருவெள்ளறை
- திரு அன்பில்
- திருப்பேர்நகர் (கோயிலடி, அப்பக்குடத்தான்)
- திருக்கண்டியூர்
- திருக்கூடலூர் (ஆடுதுறை பெருமாள் கோயில்)
- திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)
- திருப்புள்ளம்பூதங்குடி
- திரு ஆதனூர்
- திருக்குடந்தை (கும்பகோணம்)
- திருவிண்ணகரம் (ஒப்பிலிஅப்பன் கோயில்)
- திருநறையூர் (நாச்சியார் கோயில்)
- திருச்சேறை
- திருக்கண்ணமங்கை
- திருக்கண்ணபுரம்
- திருக்கண்ணங்குடி
- திருநாகை (நாகப்பட்டினம்)
- தஞ்சைமாமணிக்கோயில்
- நந்திபுரவிண்ணகரம்
- திருவெள்ளியங்குடி
- திருவழுந்தூர் (தேரழுந்தூர்)
- சிறுபுலியூர்
- திருத்தலைச்சங்கநாண்மதியம்
- திருவிந்தளூர்
- திருக்காவளம்பாடி (திருநாங்கூர் காவளம்பாடி)
- காழிச்சீராமவிண்ணகரம் (சீர்காழி தாடாளன்
கோயில்) - அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)
- வண்புருஷோத்தமம் (புருஷோத்தமன் ஸந்நிதி,
திருநாங்கூர்) - செம்பொன்செய்கோயில் (திருநாங்கூர்)
- மணிமாடக்கோயில் (நாராயண பெருமாள்
ஸந்நிதி, திருநாங்கூர்) - வைகுந்த விண்ணகரம் (வைகுந்தநாதன் ஸந்நிதி,
திருநாங்கூர்) - திருவாலி (திருவாலித் திருநகரி)
- திருத்தேவனார்த்தொகை (மாதவப்பெருமாள்
ஸந்நிதி, கீழச்சாலை) - திருத்தெற்றியம்பலம் (செங்கண்மால் ஸந்நிதி,
திருநாங்கூர்) - திருமணிக்கூடம் (திருமணிக்கூடநாயகன்
ஸந்நிதி, திருநாங்கூர்) - திருவெள்ளக்குளம் (அண்ணன் கோயில்,
திருநாங்கூர்) - பார்த்தன் பள்ளி (பார்த்தன்பள்ளி, திருநாங்கூர்)
- திருச்சித்திரகூடம் (தில்லை கோவிந்தராஜன்
ஸந்நிதி)
நடு நாடு (மத்திய தமிழ்நாடு)
- திருவஹீந்திரபுரம் (திருவயிந்திரபுரம் )
- திருக்கோவலூர் (திருக்கோவிலூர் )
தொண்டை நாடு ( சென்னை சுற்றி )
- அத்தியூர் (சின்ன காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள்
கோயில் ) - அட்டபுயகரம் (அஷ்டபுஜம்)
- திருத்தண்கா (விளக்கொளிப் பெருமாள் கோயில் – தூப்புல், காஞ்சீபுரம்)
- திருவேளுக்கை (நரஸிம்ஹர் கோயில்,காஞ்சீபுரம்)
- திருநீரகம் (ஜகதீஸப் பெருமாள் ஸந்நிதி ,காஞ்சீபுரம்)
- திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்,காஞ்சீபுரம்)
- திருநிலாத்திங்கள்துண்டம் (காஞ்சீபுரம்)
- திருவூரகம் (உள்ளே உலகளந்த பெருமாள்
கோயில், காஞ்சீபுரம்) - திருவெஃகா
- திருக்காரகம் (காஞ்சீபுரம்)
- திருக்கார்வானம் – (காஞ்சீபுரம்)
- திருக்கள்வனூர் (காஞ்சீபுரம்)
- பவளவண்ணம் (பவளவண்ணர் கோயில், காஞ்சீபுரம்)
- பரமேஸ்வர விண்ணகரம் (வைகுந்த பெருமாள் கோயில், விண்ணகரம்)
- திருப்புட்குழி
- திருநின்றவூர் (திண்ணனூர்)
- திருஎவ்வுள் (திருவள்ளூர்)
- திருவல்லிக்கேணி
- திருநீர்மலை
- திருவிடவெந்தை (திருவிடந்தை)
- திருக்கடல்மல்லை (மஹாபலிபுரம்)
- திருக்கடிகை (சோளிங்கபுரம்)
மலை நாடு (கேரளா)
- திருநாவாய்
- திருவித்துவக்கோடு (திருவிச்சிக்கோடு,
திருவிஞ்சிக்கோடு) - திருக்காட்கரை
- திருமூழிக்களம்
- திருவல்லவாழ் (திருவல்லா)
- திருக்கடித்தானம்
- திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு)
- திருப்புலியூர் (குட்ட நாடு)
- திருவாறன்விளை (ஆரம்முலா)
- திருவண்வண்டூர் (திருவாமுண்டூர்)
- திருவனந்தபுரம்
- திருவாட்டாறு (திருவட்டாறு)
- திருவண்பரிஸாரம் (திருப்பதிஸாரம்)
பாண்டிய நாடு (தெற்கு)
- திருக்குறுங்குடி
- வானமாமலை (நாங்குநேரி)
- ஸ்ரீவைகுந்தம் (ஸ்ரீவைகுண்டம் )
- வரகுணமங்கை (நத்தம்)
- திருப்புளிங்குடி
- திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டைத்
திருப்பதி) - திருக்குளந்தை (பெருங்குளம்)
- திருக்கோளூர்
- தென்திருப்பேரை (திருப்பேரை)
- ஆழ்வார் திருநகரி
- ஸ்ரீவில்லிபுத்தூர்
- திருத்தண்கால்
- திருக்கூடல் (மதுரை கூடலழகர் கோயில்)
- திருமாலிருஞ்சோலை (கள்ளழகர் கோயில்)
- திருமோகூர்
- திருக்கோட்டியூர் (திருக்கோஷ்டியூர்)
- திருப்புல்லாணி
- திருமெய்யம்
வட நாடு (வடக்கு)
- திருவயோத்தி (அயோத்யா)
- நைமிசாரண்யம் (நிம்ஸார்)
- திருப்பிரிதி
- திருக்கண்டமென்னும் கடிநகர் (தேவப்ரயாக்)
- திருவதரியாச்சிரமம் (பத்ரிகாஷ்ரம்)
- சாளக்கிராமம் (ஷாலிக்ராம்)
- வடமதுரை (மதுரா)
- திருவாய்ப்பாடி (கோகுலம்)
- திருத்துவராபதி (த்வாரகா)
- சிங்கவேள் குன்றம் (அஹோபிலம்)
- திருவேங்கடம் (திருமலை திருப்பதி)
விண்நாடு
- திருப்பாற்கடல் (க்ஷீராப்தி)
- பரமபதம் (ஸ்ரீவைகுண்டம்)
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org