ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஆழ்வார்/ஆசார்யர்கள் நமக்குச் செய்துள்ள பேருபகாரத்துக்கு எப்பொழுதும் நாம் கடன்பட்டவர்கள் ஆகையால், அவர்களின் திருநக்ஷத்ரங்களை அறிந்து கொண்டு கொண்டாடவேண்டும். இங்கே மாதந்தோறும் வரக்கூடிய திருநக்ஷத்ரங்களைப் பட்டியலிடுகிறோம்.
சித்திரை
- அஸ்வினி – ஆந்திர பூர்ணர் ( வடுக நம்பி )
- கார்த்திகை – ஸ்ரீ புண்டரீகாக்ஷர் (உய்யக்கொண்டார் )
- ரோகினி – விஷ்ணுசித்தர் (எங்களாழ்வான் )
- திருவாதிரை
- ஸ்ரீ ராமானுஜர் (எம்பெருமானார்)
- ஸ்ரீராமக்ரதுநாதார்யர் (சோமாசியாண்டான்)
- புனர்பூசம் – தாசரதி (முதலியாண்டான் )
- ஆயில்யம் – பாலதந்வி (கோயில் கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான் )
- ஹஸ்தம் – ப்ரணதார்த்திஹரர் (கிடாம்பி ஆச்சான் )
- சித்திரை
- மதுரகவி ஆழ்வார்
- அனந்தார்யர் (அனந்தாழ்வான் )
- வாத்ஸ்ய வரதாசார்யர் (நடாதூர் அம்மாள்)
- திருவோணம் (ஶ்ரவணம் ) – லோகார்ய முனி (பிள்ளை லோகம் ஜீயர் )
வைகாசி
- ரோஹிணி – கோஷ்டி பூர்ணர் (திருக்கோஷ்டியூர் நம்பி )
- ஸ்வாதி – ஸ்ரீசைல பூர்ணர் (பெரிய திருமலை நம்பி)
- விசாகம்
- ஸ்ரீ சடகோபர் (நம்மாழ்வார்)
- ஸ்ரீசைலேசர் (திருவாய்மொழிப் பிள்ளை)
- அனுஷம்
- பராசர பட்டர்
- வேத வ்யாஸ பட்டர்
- கேட்டை – திருவரங்கப்பெருமாள் அரையர்
ஆனி
- ஆயில்யம் – மாறனேரி நம்பி
- ஸ்வாதி
- விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்)
- ஸ்ரீ கிருஷ்ண பாதர் (வடக்குத் திருவீதிப் பிள்ளை)
- சுந்தராஜமாத்ரு முனி (வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்)
- அனுஷம் – நாதமுனிகள்
- ஸ்ரவணம் ( திருவோணம் )- திருக்கண்ணமங்கை ஆண்டான்
- அவிட்டம் – திருமழிசை அண்ணவப்பங்கார்
ஆடி
- பூசம் – வாதி பீகர குரு (பிரதிவாதி பயங்கரம் அண்ணன் )
- பூரம் – கோதை (ஆண்டாள்)
- உத்ராடம் – யாமுனாசார்யர் (ஆளவந்தார்)
ஆவணி
- ரோஹிணி
- ஸ்ரீமன் நாராயணன் (பெரிய பெருமாள் )
- பெரியவாச்சான் பிள்ளை
- நாயனாராச்சான் பிள்ளை
- அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர்
- ஹஸ்தம் – வரதாசார்யர் (அப்பாச்சியாரண்ணா)
புரட்டாசி (கன்னி)
- புனர்பூசம் – வானமாமலை/தோதாத்ரி பொன்னடிக்கால் ஜீயர்
- மகம்- ஸ்ரீனிவாச குரு (கோயில் கந்தாடை அப்பன்)
- பூரட்டாதி – வரத நாராயணாசார்யார் (கோயில் கந்தாடை அண்ணன்)
- திருவோணம் (ஶ்ரவணம் ) – வேதாந்தாசார்யர்
ஐப்பசி
- திருவாதிரை – கூரகுலோத்தம தாசர்
- பூசம் (புஷ்யம்)- ஸ்ரீபெரும்புதூர் ஆதி யதிராஜ ஜீயர்
- திருமூலம் – ஸ்ரீ வரவரமுனி (அழகிய மணவாள மாமுனிகள் )
- பூராடம்
- விஷ்வக்சேனர் (சேனை முதலியார்)
- குருகேசர் (திருக்குருகைப்பிரான் பிள்ளான்)
- திருநாராயணபுரத்து ஆயி ஜநந்யாசார்யர்
- திருவோணம் (ஶ்ரவணம் )
- ஸரோ யோகி (பொய்கை ஆழ்வார்)
- பிள்ளை லோகாசார்யர்
- அவிட்டம்
- பூத யோகி (பூதத்தாழ்வார்)
- மத்ய வீதி பட்டர் (நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்)
- சதயம்
- மஹதாஹ்வயர் (பேயாழ்வார்)
- பஶ்சாத் சுந்தர தேசிகர் ( பின்பழகிய பெருமாள் ஜீயர்)
- உத்ரட்டாதி – நாராயணர் (விளாஞ்சோலை
பிள்ளை) - ரேவதி – தேவராஜ குரு (எறும்பி அப்பா)
கார்த்திகை
- பரணி
- தேவராஜ முனி (அருளாளப்பெருமாள் எம்பெருமானார்)
- மாதவாசார்யர் (ஈயுண்ணி மாதவப் பெருமாள்)
- கார்த்திகை
- ஸ்ரீ பரகாலன் (திருமங்கை ஆழ்வார்)
- ஸ்ரீ கலிவைரி தாஸர் (நம்பிள்ளை )
- ரோஹிணி – முனிவாஹன யோகி (திருப்பாணாழ்வார்)
- புனர்பூசம் – பட்டநாத முனி (பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் )
மார்கழி
- பரணி – தேவராஜாசார்யார் (நாலூராச்சான் பிள்ளை )
- கேட்டை
- பக்தாங்ரிரேணு (தொண்டரடிப்பொடி ஆழ்வார்)
- ஸ்ரீ மஹா பூர்ணர் (பெரிய நம்பி )
- கூர நாராயண ஜீயர்
- அவிட்டம் – ரம்யஜாமாத்ரு தேவர் (அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் )
தை
- புனர்பூசம் – ஸ்ரீ கோவிந்தாசார்யார் (எம்பார்)
- மகம் – பக்திஸார யோகி (திருமழிசை ஆழ்வார் )
- ஹஸ்தம் – கூரேசர் (கூரத்தாழ்வான் )
- விசாகம் – குருகைக் காவலப்பன்
மாசி
- ம்ருகசீர்ஷம் – காஞ்சி பூர்ணர் (திருக்கச்சி நம்பி )
- ஆயில்யம் – தனுர் தாஸர் (பிள்ளை உறங்காவில்லி தாஸர் )
- மகம்
- ஸ்ரீ ராம மிச்ரர் (மணக்கால் நம்பி )
- மாலாதாரர் (திருமாலை ஆண்டான்)
- புனர்பூசம் – குலசேகராழ்வார்
பங்குனி
- ரோஹிணி – ஸ்ரீமன் நாராயணன் (பெரிய
பெருமாள் ) - உத்ரம்
- ஸ்ரீ மஹாலக்ஷ்மி (பெரிய பிராட்டி )
- ஸ்ரீ வேதாந்தி ஜீயர் (நஞ்சீயர் )
- ஹஸ்தம் – ரங்கநாத குரு (திருவரங்கத்தமுதனார் )
மாதம் தெரியவில்லை
- பூசம் (புஷ்யம் )- கோலவராஹார்யர் (நாலூர் பிள்ளை )
- ஸ்வாதி – பத்மநாபாசார்யர் (ஈயுண்ணி பத்மநாபப்பெருமாள் )
மாதம் மற்றும் திருநக்ஷத்ரம் தெரியவில்லை
- வங்கி புரத்து நம்பி
- ஶ்ருத ப்ரகாசிகா பட்டர் (சுதர்சன சூரி )
- ப்ரணதார்த்திஹர குரு(அப்பிள்ளை )
- ராமானுஜ குரு (அப்பிள்ளார் )
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org