வேதார்த்த ஸங்க்ரஹம் 6
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம் பகுதி 5 வேதங்களின் உட்பொருள் உணர்தல் அத்வைத விமர்சம் இனி அத்வைத விமர்சமும், அதன் பின் பேதாபேத தத்வத்தின் இரு வகுப்பார் பற்றிய விமர்சங்களும் தொடரும். பத்தி 9 முதலில் அத்வைதம் பற்றித் தரப்படும் விளக்கங்களுக்கு மிக்க எச்சரிக்கையோடு அறிஞர்கள் அதிலுள்ள கஷ்டங்களைத் தெரிவிக்கிறார்கள். “தத்த்வமஸி”யில் உள்ள “தத்” எனும் சொல் ப்ரஹ்மனைக் குறிக்கும். இந்த வாக்கியம் ப்ரஹ்மமே … Read more