க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 13 – தேனுகாஸுர வதம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ப்ரஹ்மாவின் கர்வத்தைப் போக்கிய லீலை கண்ணன் எம்பெருமானும் நம்பிமூத்தபிரானும் (பலராமனும்) தங்களுடைய நண்பர்களுடன் காட்டில் விளையாடுவதை மிகவும் விரும்பிச் செய்தார்கள். ஒரு முறை அவ்வாறு அவர்கள் காட்டில் இருந்தபோது, அவர்களுடைய தோழர்களான இடைப்பிள்ளைகள் அருகிலே ஒரு தால வனம் (பனந்தோப்பு) இருப்பதாகவும், அங்கு நிறைய இனிய பழங்கள் இருப்பதாகவும், ஆனால் அங்கே … Read more