ஆழ்வார்திருநகரி வைபவம் – புராண சரித்ரம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஆழ்வார்திருநகரி வைபவம் ஆழ்வார்திருநகரி என்கிற ஸ்ரீ குருகாபுரி க்ஷேத்ரம் ஆதியில் ஆதிக்ஷேத்ரம் என்று அழைக்கப்பட்ட ஒரு புண்ணிய ஸ்தலம். எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் தன்னுடைய விளையாட்டுக்காக தானே படைத்த ஸ்தலம் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்ருஷ்டி காலத்தில் அண்டத்தைப் படைத்த பிறகு, நான்முகன் என்று ப்ரஸித்தமாக அழைக்கப்படும் தெய்வமான ப்ரஹ்மாவை முதலில் படைத்து அவனைக் கொண்டு ஸ்ருஷ்டியைச் … Read more