அந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: அந்திமோபாய நிஷ்டை << பகுதி 17 இப்படி “ஸ்தாவராண்யபி முச்யந்தே” என்றும், “பஶுர்மநுஷ்ய: பஷீ வா” என்றும் இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்க வேணுமென்ற திருவுள்ளத்தையுமுடையராய், பரமதயாவான்களாயிருந்துள்ள நம் ஆசார்யர்களுடைய அபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஒதுங்கித் தாங்கள், ஸர்வஜ்ஞராகையாலே ஸாராஸாரவிவேகரில் தலைவராய், செய்த வேள்வியர் என்கிறபடியே க்ருதக்ருத்யராய், எப்போதும் மங்களாஶாஸநபரராய், “நானும் பிறந்தமை பொய்யன்றே” , “தங்கள் தேவரை … Read more