அந்திமோபாய நிஷ்டை- 12 – ஆசார்யன் பகவத் அவதாரம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: அந்திமோபாய நிஷ்டை << பகுதி 11 ஸாக்ஷாத்காரமென்றும், விபூதிஸாக்ஷாத்காரமென்றும், உபயவிபூதிஸாக்ஷாத்காரமென்றும், ப்ரத்யக்ஷஸாக்ஷாத்காரமென்றும் நாலுபடியாயிருக்கும். ஸாக்ஷாத்காரமாவது – ஒரு ஜ்ஞாநவிஶேஷம். விபூதி ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் விரோதியை அறிகை. உபயவிபூதி ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் ப்ராப்யத்தை அறிகை. ப்ரத்யக்ஷ ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் உபேயமான வஸ்துதானே உபாயம் என்றறிகை, இவ்விஷயத்தில் பண்ணும் கைங்கர்யமுமே புருஷார்த்தமென்றறிகை, … Read more