த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 8
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 7 தாமரைக் கண்ணன் எம்பெருமான் (1)புண்டரீகாக்ஷனே பரப்ரஹ்மம் சாந்தோக்யோபநிஷத் தாமரைக் கண்ணன் ஆன புண்டரீகாக்ஷனே பரப்ரஹ்மம் என்றது.இது, “தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ” எனும் வாக்யத்தில் தெரிவிக்கப் படுகிறது. ஸ்தோத்ர ரத்னத்தில் ஆளவந்தார் பரப்ரஹ்மனின் வடிவைத் தெரிவிக்கக் காட்டும் பல வழிகளில் இதையும் ஒன்றாகக் கொண்டருளினார்:”க:புண்டரீக நயன:” என்பது அவர் திருவாக்கு. ஆகவே, கமல நயனனான … Read more