நவவித ஸம்பந்தம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர் எம்பெருமானுக்கும் சேதனருக்கும் உள்ள ஸம்பந்தங்களை ஒன்பதாகப் பகுத்து அவற்றைத் தமது நவ வித ஸம்பந்தம் எனும் அத்புத ரஹஸ்ய கிரந்த நூலில் வியத்தகு முறையில் அருளிச் செய்துள்ளார். பரம காருணிகரும் வியாக்கியான சக்ரவர்த்தியுமான பெரியவாச்சான் பிள்ளை இவர்க்கு முன்பாகவே ரஹஸ்ய கிரந்தங்கள் இட்டருளும் வகையில் “நிகமனப் படி” எனும் தமது அதி ஸங்க்ஷிப்தமான (மிகச் சுருக்கமான) ரஹஸ்ய … Read more