த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 17
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 16 ஈடற்ற வாத்ஸல்யம் “அகிலஹேய” என்று தொடங்கும் சரணாகதி கத்யப் பகுதியில் ஸ்வாமி ராமாநுசர் எம்பெருமானை வெவ்வேறு திருநாமங்களால் விளிக்கிறார். இத்திருநாமங்கள் யாவும் அழைப்புகளாக உள்ளன (ஸம்போதனம்) எம்பெருமான் “மஹா விபூதே! ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீவைகுண்டநாத!” என்று விளிக்கப்பட்டு, பின் அவனது திவ்ய குணங்கள் கொண்டாடப் படுகின்றன. தொடரும் சொற்கள் – ”அபார காருண்ய ஸௌசீல்ய … Read more