த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 1
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் ராமானுஜரும் திவ்யப்ரபந்தமும் ஆழ்வார்களால் அருளிச்செய்யப்பட்ட திவ்யப்ரபந்தம் முக்கிய ப்ரமாணமாக கருதப்படுவதால், ராமாநுஜருக்கும் திவ்யப்ரபந்தங்களுக்கும் உள்ள தொடர்பை இப்பொழுது அனுபவிக்கலாம். ஜ்ஞானத்தில் ஈடுபாடு உள்ளவர் அவர் கற்றுக் கொள்ள விரும்பும் சித்தாந்தத்தை, ஒரு ஆசாரியன், வித்வான் அல்லது சிஷ்யனின் நிலையிலிருந்தோ கற்றுக் கொள்ளலாம். ஒரு ஆசாரியன் அல்லது வித்வான் நிலையிலிருந்து கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவர் மற்றவர்களுக்கு அந்த … Read more