க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 17 – குழல் ஊதுதல்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << மாடு கன்றுகளை மேய்த்தல் எம்பெருமானின் மிகவும் ப்ரஸித்தமான ஒரு லீலை குழல் ஊதுதல். கண்ணன் என்றவுடன் அனைவரும் புல்லாங்குழலை நினைக்கும் அளவுக்கு, எப்பொழுதும் தன் கையிலோ இடுப்பிலோ குழலை வைத்திருப்பான் எம்பெருமான். பொதுவாகவே இடையர்கள் கையில் குழலை வைத்திருப்பார்கள். புல்லாங்குழலை ஊதி இரண்டு கார்யங்களை எம்பெருமான் முடித்துக் கொள்வான். ஒன்று, மாடு … Read more