ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – ஸுந்தர காண்டம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << கிஷ்கிந்தா காண்டம் சிறந்த சக்தியையுடைய ஹனுமன் பெரிய கடலைக் கடந்து பாதுகாப்பு அரண்களால் சூழப்பட்ட லங்கையில் அசோக வனத்தில் இருந்த ஸீதாப் பிராட்டியிடத்தில் வந்து சேர்ந்தான். அங்கே வைதேஹியான பிராட்டியைக் கண்டு ஸ்ரீ ராமனின் சரித்ரங்களை விரிவாகச் சொல்லி அவனளித்த கணையாழியையும் அவளிடத்தில் ஸமர்ப்பித்தான். ஹனுமன் பிராட்டியிடம் விண்ணப்பித்த ஸ்ரீ … Read more