த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

e-book – https://1drv.ms/b/s!AiNzc-LF3uwyhj1-u8fmYpsJVAYv

லக்ஷ்மிகாந்த பதாரவிந்தயுகலைகாந்தாப்ரமேயாத்புத
ப்ரேமாணம்
சடகோபஸூரிமத தத்ஸுக்த்யப்திமக்நாசயம் |                                                      ஸ்ரீமத்பாஷ்யக்ருதம் யதீந்த்ரமத தத்பூயோ’வதாராயிதம்
ஸ்ரீமத்ரம்யவரோபயந்த்ருயமிநம் ஸம்சிந்தயே ஸந்ததம் ||

ஸ்ரீமத்வரவரயமிந: க்ருபயா பரயா ப்ரபோதிதாநர்த்தாந் |
ஸம்தர்ஷ்யந் லிகாமி த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்||

 

 

 

 

ப்ராதாந்யேந ப்ரபந்தே த்விஹ யதிபதிநா த்ராவிடாம்நாயவாசாம்
ஸாஹாய்யேநைவ பாஷ்யாத்யநக க்ருதிததிர்நிர்மிதேதி ப்ரஸித்தா|
வார்த்தா யுக்த்யா ப்ரமாணைரபி ச ஸுவிஷதம் ஸம்ப்ரதிஷ்டாப்யதே
போ:
மாத்ஸர்யம் தூரதோ ஸ்யந் விபுதஜந இதம் வீக்ஷ்ய மோமோத்தும் தந்ய:||

திவ்யப்ரபந்தேஷு ந வேததௌல்யம் ந சாபி வேதாததிகத்வமஸ்தி|
ராமானுஜார்யோ பி ந தத்ர ராகீத்யேவம் லிகந்த: குத்ருசோ நமந்து||

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் மிகமிகச் சிறந்த ப்ரமாணமாகக்  கொண்டாடப்பட்டுவ௫ம் திவ்யப்ரபந்தம் வடமொழி    வேதத்தோடொத்ததென்றும் அதிற்காட்டிலும் மிகச்சீரியதென்றும்,                    ஸ்ரீபாஷ்யகாரரான பகவத்ராமாநுஜர் இந்த திவ்யப்ரபந்தத்தைத்        துணைகொண்டே ஶ்ரீபாஷ்யாதிகளைய௫ளிச் செய்தாரென்றும் பரமாப்ததமர்களான நம்முடைய பூர்வாசார்யர்கள் அ௫ளிச்  செய்யுமதில் விப்ரதிபத்தியுடையாரைத் தெளிவிக்கவேண்டி இந்நூல் விரிவாக எழுதப்படுகின்றது. எம்பெ௫மானார் ஶ்ரீஸூக்திகளை ஆழ்ந்து நோக்குவாரில்லை; இதர பாஷ்யகாரர்களுக்குத் தோன்றாத அர்த்தங்கள் ஸ்வாமியின் ஶ்ரீஸுக்திகளில் பலநூறு காணப்படுகின்றன. அப்படி காணப்படுமிடங்களிலெல்லாம் ஆழ்வார்களின் ஶ்ரீஸூக்திகளைக் கொண்டே அ௫ளிச்செய்ததென்கிற நிர்த்தாரணத்தை பஹூப்ரமாணோபபத்திகளுடன் இந்நூல் ஸுஷ்பஷ்டமாகத்தந்திடும்.

குறிப்பு – இது பெருமாள் கோயில் உ வே ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர் அருளிய முன்னுரை.

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org