வேதார்த்த ஸங்க்ரஹம் 9
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம் << பகுதி 8 பத்தி 28 ஆனால், ப்ரஹ்மம் என்பது வெறும் சுத்த ஞானமே என்று படிப்பிக்கப்பட்டால் எல்லா குணங்களும் அற்றது என்று பொருள்பட்டு விடாதா? அன்று அது அவ்வாறன்று. குணங்களைக் குறிக்கும் சொற்கள் அவ்வவப் பொருள்களின் அடிப்படை இயல்புகளைக் குறிக்கின்றன, அதன்வழி அவ்வவப் பொருள்களின் இருப்பை உணர்த்துகின்றன. இது ஸ்வரூப நிரூபக தர்மம் எனப்படுகிறது. வேதாந்த … Read more