த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 20

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 19 ஸ்ரீபாஷ்யம் மங்கலச்லோக அநுபவம் – முதல் பகுதி ஸ்வாமி ராமாநுசர் ஸ்ரீபாஷ்யத்தை இந்த அத்புத மங்கலச்லோகத்தொடு தொடங்குகிறார்: அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே                    விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே                 பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா   பெரும் பேராசிரியராகிய இராமானுசர் அருளிச் செய்த இந்த ச்லோகம் அடியார் அனைவர்க்கும் ஸதா ஸர்வதா போக்ய … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 19

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:   த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 18 வழிபாட்டில் அருளிச்செயல் அருளிச்செயல்களில் ஆழ்வார்களுக்கும் ஆசார்யர்களுக்கும் உள்ள ஈடுபாட்டைக் காட்ட எத்தனையோ சொல்லலாமாயினும். பண்டிதரோடு பாமரரோடு வாசியற ஸந்நிதிகளில் அவற்றை சேவித்தபடி எம்பெருமான் புறப்பாட்டுக்கு முன்கோஷ்டியாகப் போகும் சுவையை நன்கு அறிந்தேயிருப்பர். அருளிச்செயல் வல்லார் செவிக்கினிய அவற்றை ஓதியபடி வரும் பேரின்பக் காட்சி கண்கொள்ளாக் காட்சி. ஆழ்வார்களின் பாசுரங்களே எம்பெருமான் செவிக்கு மிக்க … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 18

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 17 பேரின்பத்தின் வெவ்வேறு அநுபவங்கள் பகவத்கீதை பத்தாம் அத்யாயம், ஒன்பதாம் ச்லோகம்  சொல்கிறது: “மத்  சித்தா மத்கதப் ப்ராணா  போதயந்தப் பரஸ்பரம் கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்திச ரமந்திச “ இதன் எளிய தமிழாக்கம்: யாவர் என்னை எப்போதும் சிந்தையில் வைக்கிறார்களோ, என்னுடன் ஆத்மார்த்தமாகப் பிணைந்திருக்கிறார்களோ அவர்கள் பரஸ்பரம் உணர்த்திக்கொண்டு எப்போதும் என்னைப் பற்றிப் பேசியே … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 17

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 16 ஈடற்ற வாத்ஸல்யம் “அகிலஹேய” என்று தொடங்கும் சரணாகதி கத்யப் பகுதியில் ஸ்வாமி ராமாநுசர் எம்பெருமானை வெவ்வேறு திருநாமங்களால் விளிக்கிறார். இத்திருநாமங்கள் யாவும் அழைப்புகளாக உள்ளன (ஸம்போதனம்) எம்பெருமான்  “மஹா விபூதே! ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீவைகுண்டநாத!” என்று விளிக்கப்பட்டு, பின் அவனது திவ்ய குணங்கள் கொண்டாடப் படுகின்றன. தொடரும் சொற்கள் – ”அபார காருண்ய ஸௌசீல்ய … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 16

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே  நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 15 ப்ரதான  அடையாளம் ஆத்மாவின் இயல்பு என்பது தத்வ ஆராய்ச்சியின் அலசலுக்குட்பட்டது. இதுவே வெவ்வேறு தத்வங்களிலும் தத்வ ஆராய்ச்சியாளர்களுக்கும் மிக முக்யமாய் உள்ளது. வெவ்வேறு சித்தாந்தங்களிலும் ஆத்மாவின் இயல்பு பற்றிய வேறுபாடுகளும் அவற்றின் மீதான இசைவுமறுப்புகளும் இவற்றுக்குக் காரணங்களாகின்றன. ஸ்வாமி ராமானுசரின் ஆத்மா பற்றிய ப்ரதான அடையாளம் என்ன என்று பார்ப்போம். நம் மிகச் செறிவான … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 15

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 14 ஸ்ரீபட்டநாத முகாப்ஜ  மித்ரர் : ஸ்வாமியின் க்ரந்தங்களில் அருளிச்செயலின் ப்ராவண்யத்தை அநுபவிக்க நாம் பகவத் கீதையில் மேலும் சில இடங்களைப் பார்ப்போம். ஸ்வாமியின் விளக்கங்கள் தனித்தன்மை வாய்ந்ததாய் இருக்கக் காரணம் அருளிச்செயல்களின் பிரபாவமே எனக் காட்டுவதே நம் நோக்கம்.          [பெருமாள் கோயில் ஆழ்வார் ஆசார்யர்கள்] “சதுர்விதா பஜந்தே மாம்” … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 14

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 13 திருப்பாவை ஜீயர் திருவரங்கத்தமுதனார் ஸ்வாமி இராமானுசரை  “சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல்” என்று கொண்டாடுகிறார். ஆண்டாளின் ஸ்வாபாவிகமான திருவருளால் எம்பெருமானார் வாழ்கிறார் என்பது கருத்து. திருப்பாவையின் பதினெட்டாம் பாசுரம் தொடர்பான ஓர்  ஐதிஹ்யத்தாலும் ஸ்வாமி திருப்பாவை ஜீயர் என்று கொண்டாடப்படுகிறார். ஸ்வாமி மீது திருப்பாவையின் ப்ரபாவம் என்னென்பதை  உய்த்துணர முடியுமோ? இதற்கோர்  எடுத்துக்காட்டு … Read more

ஸார த்ரயம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருமழிசை ஆழ்வார் பக்தி ஸாரர் என்று புகழ் பெற்றவர்.  ஆழ்வாரின் முழு மேன்மையை அறிந்த ருத்ரனே இந்தப் பெயரை ஆழ்வாருக்குச் சூட்டினார். குருபரம்பரா ப்ரபாவக் கதையின்படி ஆழ்வார் ஏதோ கந்தலைத் தைத்துக் கொண்டிருந்தபோது வான்வழியே பார்வதியோடு ரிஷபாரூடராகச் சென்று கொண்டிருந்த சிவனார் ஆழ்வார் பெருமையைப் பார்வதிக்கு கூற, அவளும் இவ்விஷ்ணு பக்தர்க்கு ஏதாவது செய்து போவோம் என்றாளாக, … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 13

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 12 கஜேந்த்ர மோக்ஷம் முன் பகுதியில் எம்பெருமானார் சாதித்த விளக்கம் ஆழ்வாரின் கீழ்க்காணும் பாசுரத்தைத் தழுவியது என்று கண்டோம்: “மழுங்காத வைநுதிய சக்கர நல் வலத்தையாய் தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே” ஆழ்வார், ஸாது பரித்ராணம் செய்ய எம்பெருமான் தானே வந்துவிடுகிறான் … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 12

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 11 அவதார ப்ரயோஜனம் பகவத்கீதையில் கண்ணனெம்பெருமான், “பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச  துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே” என்றருளிச் செய்தான்.(அதாவது, நல்லோர்களைக் காக்கவும், தீயோர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் நான் யுகந்தோறும் அவதாரம் செய்கிறேன் என்பதாம்.) இந்நோக்கங்களை நிறைவேற்ற எம்பெருமான் அவதாரம் ஏன் செய்யவேண்டும் என்ற கேள்வி எழலாம். அவன் ஸர்வஞ்ஞன், ஸர்வவ்யாபி. … Read more