திருமங்கையாழ்வாரும் அர்ச்சாவதாரமும்
ஸ்ரீ: ஸ்ரீமத்யை கோதாயை நம: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம: மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று கோலிப் பதிவிருந்த கொற்றவனே – வேலை அணைத்தருளும் கையா லடியேன் வினையைத் துணித்தருள வேணும் துணிந்து எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஐந்து நிலைகள் ஸ்ரீயப்பதியான ஸர்வேஶ்வரன் எழுந்தருளியிருக்கும் நிலைகள் ஐந்து. அவற்றுள் பரத்வமாவது(1), ஒளிக் கொண்ட சோதியாய் நித்ய முக்தர்களுக்குத் தன்னை … Read more