திருவிருத்தத்தில் ஐதிஹ்யங்கள்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வாரின் ப்ரத2ம ப்ரப3ந்த4ம் , முதல் நூல் திருவிருத்தம். அவரது தி3வ்ய ப்ரப3ந்த4ங்கள் யாவும் ரஹஸ்யத்ரய விவரணமாகவே அமைந்துள்ளன. அவை அந்தா4தித் தொடையிலேயே அமைந்துள்ளன. திருவிருத்தம் முதல் பாசுரத்திலேயே அவர் இவ்வுலக வாழ்வின் தண்மையையும், அவ்வுலக வாழ்வின் மேன்மையையும் மிகச் சிறப்பாகக் கூறுகிறார்: “பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்” என்று த்யாஜ்ய (விடவேண்டிய)விஷயத்தின் ஹேயதையையும், “இந்நின்ற நீர்மை இனி யாம் … Read more