யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் – பகுதி 5
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் << பகுதி 4 நம்பிள்ளை ஒன்பதினாயிரப்படியை அதனுடைய ஆழ்ந்த கருத்துகளுடன் தம் சிஷ்யரான பெரியவாச்சான் பிள்ளைக்கு உபதேசிக்கலானார். பெரியவாச்சான் பிள்ளையும் அவ்வுபதேசக் கருத்துக்களை தினமும் பட்டோலைப்படுத்தி வந்தார். காலக்ஷேபம் பூர்த்தியாகும் தருணத்தில் தாம் பட்டோலைப்படுத்தியவற்றை நம்பிள்ளையிடம் கொணர்ந்து அவர் திருவடிகளில் சமர்ப்பித்தார். அவற்றைக் கண்டு உகப்படைந்த நம்பிள்ளை அந்த பட்டோலைகளுக்குத் தம் ஆசிகளை அளித்து அவற்றைப் … Read more