வேதார்த்த ஸங்க்ரஹம் 16
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம் << பகுதி 15 வேதங்களின் உட்பொருள் உணர்தல் அத்வைத விமர்சம் பத்தி 66 எல்லா பேத ஞானத்தையும் நீக்கும் ஞானம் எங்கிருந்து பிறக்கிறது? வேதங்களிலிருந்து என்றால் அது ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. ப்ரபஞ்சம் மாயம் என்கிற ஞானத்தை நீக்கும் ஆற்றல் வேதங்களுக்கு இல்லை. ஏனெனில் அவை (1) ப்ரஹ்மத்தினின்று வேறுபட்டவை, (2) அவையே அவித்யையின் விளைபொருள்கள். இது இப்படி இருக்கிறது: ஒருவர் … Read more