க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 53 – மஹாபாரத யுத்தம் – பகுதி 1
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << கீதோபதேசம் எம்பெருமான் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த பிறகு, யுத்தமானது தொடங்கியது. பற்பல சிறந்த வீரர்கள் பங்கு பெற்ற ஒரு மிகப் பெரிய போராக அது அமைந்தது. இந்த யுத்தம் மொத்தம் பதினெட்டு நாட்கள் நடந்தது. பகலிலே யுத்தம் இரவிலே ஓய்வு என்ற கணக்கில் இந்த யுத்தம் செய்ய்ப்பட்டது. பாண்டவர்கள் ஸேனைக்கு … Read more