க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 23 – அரிஷ்டாஸுர, கேசி, வ்யோமாஸுர வதங்கள்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << குடக் கூத்து ஆடுதல் கண்ணன் எம்பெருமான் இவ்வாறு வ்ருந்தாவனத்தில் வாழ்ந்து வந்த காலத்தில் கம்ஸனால் ஏவப்பட்ட இன்னும் சில அஸுரர்கள் கண்ணனைக் கொல்ல ஒவ்வொருவராக வந்தனர். அவர்களை எல்லாம் எம்பெருமான் எளிதிலே அழித்தான். இந்த வைபவங்களை இப்பொழுது அனுபவிக்கலாம். அரிஷ்டாஸுரன் ஒரு க்ரூரமான பெரிய எருதின் வடிவில் கண்ணனையும் பலராமனையும் கொல்லலாம் … Read more