ஆழ்வார்திருநகரி வைபவம் – நம்மாழ்வார் சரித்ரமும் வைபவமும்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஆழ்வார்திருநகரி வைபவம் << புராண சரித்ரம் திருக்குருகூர் என்னும் ஆதிக்ஷேத்ரம் நம்மாழ்வார் அவதரித்தபின் ஆழ்வார்திருநகரி என்றே ப்ரஸித்தமாக அழைக்கப்படுகிறது. இப்பொழுது நாம் நம்மாழ்வாரின் சரித்ரத்தையும் வைபவத்தையும் சிறிது அனுபவிக்கலாம். எம்பெருமான் இந்த ஸம்ஸாரத்தில் இருக்கும் ஆத்மாக்களுக்கு வைகுண்ட ப்ராப்தி கிடைக்க வேண்டும் என்று பல முயற்சிகளைச் செய்கிறான். அழிந்து கிடந்த உலகத்தை மீண்டும் படைப்பது, ஆத்மாக்களுக்கு சரீரம் மற்றும் … Read more