ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – திவ்யப்ரபந்தமும் திவ்ய தேசங்களும்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << குரு பரம்பரை நம் குரு பரம்பரையின் பெருமைகளை அநுபவித்தபின் திவ்ய ப்ரபந்தங்கள் திவ்ய தேசங்களின் ப்ரபாவம் அனுபவிக்கப் ப்ராப்தம். ஸ்ரீமன் நாராயணன், பரமபதத்தில் ஸ்ரீதேவி (ஸ்ரீ மஹாலக்ஷ்மி), பூ தேவி, நீளாதேவி மற்றும் நித்ய ஸூரிகளுடன் ஸகல கல்யாண குணகணங்கள் கூடிய எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் தன் … Read more