த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 3
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 2 தைத்திரீயத்தில் உள்ள மேற்கண்ட ருக் த்ரமிடோபநிஷத் என்னும் திவ்யப்ரபந்தத்திற்கு ஸ்தோத்திரம் போல் அமைந்துள்ளதை காணலாம். सहस्रपरमा देवी शतमूला शताङ्कुरा | सर्वं हरतु मे पापं दूर्वा दुस्स्वप्ननाशिनी (ஸஹஸ்ரபரமா தேவீ சதமூலா சதாங்குகரா | ஸர்வம் ஹரது மே பாபம் தூர்வா துஸ்ஸ்வப்னனாசினீ) || கீழ்கண்ட வரியில் உள்ள தேவி என்னும் சொல், … Read more