வரதன் வந்த கதை 2
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 1 ஸரஸ்வதி தேவி கோபமுற்றவளாய், தன்னை விட்டுப் பிரிந்து , தவமியற்றச் சென்றது நான்முகனை நிலை குலையச் செய்தது. பிரமன் சிந்திக்கலானார் ! அவள் (ஸரஸ்வதி) பெயரைச் சொல்லாமல் , திருமகளே சிறந்தவள் என்று நான் சொன்னதால் அவள் கோபித்துக் கொண்டாள். அதனால் என்னை விட்டு அகன்றாள். அது புரிகிறது. ஆனால் தன்னாற்றின் (ஸரஸ்வதி நதி) … Read more