க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 28 – குவலயாபீட வதம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << வடமதுரையில் கண்ணனின் அனுக்ரஹமும் நிக்ரஹமும் கண்ணனும் பலராமனும் இப்படித் தங்களை அழகாக அலங்கரித்துக் கொண்ட பிறகு, நேரே வில் விழா நடக்கும் இடத்துக்குச் சென்றார்கள். அங்கே இருந்த காவலாளிகள் தடுக்கத் தடுக்க, கண்ணன் அங்கிருந்த வில்லை எடுத்து உடைத்தான். அப்பொழுது அங்கே அவர்களைத் தாக்க வந்த வீரர்களை அவர்கள் இருவருமாக வென்று … Read more