தத்வ த்ரயம் – பிள்ளை உலகாசிரியரின் தத்வ த்ரயம் – ஓர் அறிமுகம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: தத்வ த்ரயம் ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – முமுக்ஷுப்படி அனுபவம் << நூல் சுருக்கம் ஐப்பசியில் அவதரித்த ஆழ்வார்கள் ஆசார்யர்கள் அனுபவம் நமக்குத் ப்ராப்தமாகிறது. ஐப்பசியில் அவதரித்தோரில் மிகப் பெருங்கருணையாளரான உலகாசிரியர் அருளிய தத்வ த்ரயத்தை அதற்கு மாமுனிகள் அருளிய வ்யாக்யான அவதாரிகை மூலமாகச் சிறிதே அநுபவிப்போம் . எம்பெருமானார், … Read more