thathva thrayam (Commentary) – sUthram 6
SrI: SrImathE satakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Full Series << Previous sUthram 6 தேஹாதி3கள் “என்னுடைய தே3ஹாதி3கள்” என்று ஆத்மாவில் வேறுபட்டுத் தோற்றுகையாலும், “இத3ம்” என்று தோற்றுகையாலும், ஆத்மா “நான்” என்று தோற்றுகையாலும், இவை ஒருக்கால் தோற்றி ஒருக்கால் தோற்றாமையாலும், ஆத்மா எப்போதும் தோற்றுகையாலும், இவை பலவாகையாலும், ஆத்மா ஒருவனாகையாலும், ஆத்மா இவற்றில் விலக்ஷணனென்று கொள்ளவேணும் (dhEhAdhigaL “ennudaiya dhEhAdhigaL” enRu AthmAvil vERupattuth thORRugaiyAlum, “idham” enRu … Read more