ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – ஆசார்ய சிஷ்ய சம்பந்தம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << பஞ்ச ஸம்ஸ்காரம் பஞ்ச ஸம்ஸ்காரத்திலிருந்து ஒருவருடைய ஸ்ரீ வைஷ்ணவ வாழ்க்கைப் பயணம் தொடங்குகிறது என்று கண்டோம். இனி, நம் ஸம்ப்ரதாயத்தின் மிகச் சிறந்த ஆசார்ய சிஷ்ய சம்பந்தம் எனும் பெரும் உறவு எத்தகைத்து எனப் பூர்வாசார்யர்கள் திருவுளக் கருத்தின்படி காண்போம். ”ஆசார்யர்” என்பதற்கு, சாஸ்த்ரங்களை நன்கறிந்து தாம் அனுஷ்டித்து, பிறர்க்கு … Read more