க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 30 – கம்ஸ வதம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << மல்லர்களை ஜயித்தல் கண்ணன் எம்பெருமான், கம்ஸன் தனக்கு அரணாக நினைத்திருந்த குவலயாபீடத்தையும் மல்லர்களையும் அழித்த பிறகு, உயரமான மேடையில் ஒரு பெரிய ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்திருந்த கம்ஸன் பயந்து நடுங்கத் தொடங்கினான். எம்பெருமானோ அவனை முடிப்பதை முக்யமான குறிக்கோளாகக் கொண்டிருந்தான். இதற்காகவே தான் அவதரித்ததில் இருந்து இத்தனை நாள் காத்திருந்தான். கம்ஸன் உடனே … Read more